பாடல் #38981
நல்லவர் என் தெய்வம்
🔤 Nallavar En Theyvam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நல்லவர் என் தெய்வம் நல்லவர் சர்வ வல்லவர் என் தெய்வம் வல்லவர் -2 வல்லமையின் பராக்கிரம் நிறைந்தவர் பூமியிலே உயர்ந்தவர் தேவர்களில் எல்லாம் உயர்ந்தவர் மகா உன்னதமானவர் சர்ப்பங்களும் தேள்களும் எந்தன் காலின்கீழ் வல்லமையும் வரங்களும் என் தலையின் மேல் -2 தந்து என்னை அனுதினம் நடத்துகின்ற சர்வ வல்ல தேவன் அவர் எந்தன் தெய்வமே -2 சர்வ வல்ல தேவன் அவர் எந்தன் தெய்வமே உலகத்தின் முடிவு பரியந்தமும் என்னோடு இருப்பேன் என்று சொன்னவர் -2 என்னோடு இருந்து அவர் செய்திடும் காரியம் பயங்கரமாயிருக்கும் -2 காரியம் பயங்கரமாயிருக்கும் செங்கடலை பிளந்திடும் விசுவாசமும் யோர்தானை கடந்திடும் வல்லமையும் -2 கோலியாத்தை வீழ்த்திடும் அபிஷேகமும் ஆவியின் பட்டயமும் எனக்கவரே -2 ஆவியின் பட்டயமும் எனக்கவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nallavar En Theyvam Nallavar Sarva Vallavar En Theyvam Vallavar -2 Vallamaiyin Paraakkiram Niraindhavar Poomiyilae Uyarndhavar Thaevarkalil Ellaam Uyarndhavar Makaa Unnathamaanavar Sarppanggalum Thaelkalum Endhan Kaalinkeezh Vallamaiyum Varanggalum En Thalaiyin Mael -2 Thanthu Ennai Anuthinam Natatthukindra Sarva Valla Devan Avar Endhan Theyvamae -2 Sarva Valla Devan Avar Endhan Theyvamae Ulakatthin Mutivu Pariyandhamum Ennotu Iruppaen Enru Sonnavar -2 Ennotu Irunthu Avar Seythitum Kaariyam Payanggaramaayirukkum -2 Kaariyam Payanggaramaayirukkum Senggatalai Pilanthitum Visuvaasamum Yorthaanai Katanthitum Vallamaiyum -2 Koliyaatthai Veezhtthitum Apishaegamum Aaviyin Pattayamum Enakkavarae -2 Aaviyin Pattayamum Enakkavarae