பாடல் #38980
நேற்றுவரை என் தேவன்
🔤 Naerruvarai En Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேற்றுவரை என் தேவன் நிழலாய் என்னை காத்து வந்தார் -2 நாளை வரை என்னைக் காத்திடுவார் நடப்பதெல்லாம் என்றும் அவர் சித்தமே -2 மலரும் ஆசை கனவில் நீந்தி குருடாய் உலகில் நான் இருந்தேன் -2 கிருபை தேவன் மனது உருகி மகிழ்வாய் என்னை நிதம் காத்தார் -2 சிலுவை சுமந்து ரத்தம் சிந்தி உலகில் இருந்து என்னை மீட்டர் -2 சிறையை போன்ற சூழல் தன்னில் அன்பாய் எனக்கு துணை இருந்தார் -2 தாயை போல சாடை பரிந்து பேசி என்னில் அன்பு செய்தார் -2 அவரை தவிர பரிந்து பேசும் தெய்வம் வேறு எங்கும் இல்லை -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naerruvarai En Devan Nizhalaay Ennai Kaatthu Vanthaar -2 Naalai Varai Ennaik Kaatthituvaar Natappathellaam Enrum Avar Sitthamae -2 Malarum Aasai Kanavil Neenthi Kurutaay Ulakil Naan Irunthaen -2 Kirupai Devan Manathu Uruki Makizhvaay Ennai Nidham Kaatthaar -2 Siluvai Sumanthu Rattham Sinthi Ulakil Irunthu Ennai Meettar -2 Siraiyai Pondra Soozhal Thannil Anpaay Enakku Thunai Irunthaar -2 Thaayai Pola Saatai Parinthu Paesi Ennil Anpu Seythaar -2 Avarai Thavira Parinthu Paesum Theyvam Vaeru Engkum Illai -2