பாடல் #3898
வானங்களே
🔤 Vaananggalae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 125 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள் மண்ணுலகே, புகழ்ந்து துதிபாடு சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு ஆறுதல் தருகிறார் சிறுடைப்பட்ட தம் மக்கள் மீது இரக்கம் காட்டுகிறார் கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன் பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ? முறந்து போவாளோ? கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ? இரங்காதிருப்பாளோ? தாய் மறந்தாலும் தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார் உள்ளங்கையிலே அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார் கண்களை நீ ஏறெடுத்துப் பார் சுற்றிலும் பார் மகளே (மகனே) உன்னைப் பாழாக்கினவர்கள் புறப்பட்டுப் போகிறார்கள் தூரமாய்ப் போகிறார்கள் பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றது பாடி மகிழ்கின்றது பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே அணிகலன் போல் நம் தேசத்தை சபை நீ அணிந்து கொள்வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaananggalae Makizhnthu Paatunggal Mannulakae, Pugazhnthu Thuthipaatu Sarva Vallavar Tham Janatthirku Aarudhal Tharukiraar Sirutaippatta Tham Makkal Meethu Irakkam Kaattukiraar Kaivittaarae Maranthaarae Enru Nee Solvaanaen Paal Kutikkum Paalakanai Thaay Marappaalo? Muranthu Povaalo? Karppatthin Pillaikku Irangkaathiruppaalo? Irangkaathiruppaalo? Thaay Maranthaalum Thakappan Unnai Marakkavae Maattaar Ullangkaiyilae Avar Unnai Poritthu Vaitthullaar Kankalai Nee Aeretutthup Paar Surrilum Paar Makalae (makanae) Unnaip Paazhaakkinavarkal Purappattup Pokiraarkal Thooramaayp Pokiraarkal Perungkoottam Sapaiyaith Thaeti Varukindrathu Paati Makizhkindrathu Paazhataindha Idanggalellaam Thuthiyaal Nirampituthae Anigalan Pol Nam Thaesatthai Sapai Nee Aninthu Kolvaay