பாடல் #38978
கிருபை தாரும் தேவனே
🔤 Kirupai Thaarum Devanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை தாரும் தேவனே -4 உம் கிருபை தாங்கிடும் -2 கிருபை தாரும் தேவனே -2 பாவத்தை வெறுக்க இருக்க கிருபை தாரும் சுத்தமாய் வாழ கிருபை தாரும் -2 சாத்தானை ஜெயிக்க கிருபை தாரும் (சாட்சியாய் வாழ கிருபை தாரும்) -2 ஜெபத்தில் நிற்க கிருபை தாரும் ஜெயித்து வாழ கிருபை தாரும் -2 சுகத்தை பெற்றிட கிருபை தாரும் (உமக்காய் வாழ கிருபை தாரும்) -2 கனிகள் கொடுக்க கிருபை தாரும் வரங்கள் ஜோலிகே கிருபை தாரும் -2 ஊழியம் செய்ய கிருபை தாரும் (உமக்காய் இருக்க கிருபை தாரும்) -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Thaarum Devanae -4 Um Kirupai Thaangkitum -2 Kirupai Thaarum Devanae -2 Paavatthai Verukka Irukka Kirupai Thaarum Sutthamaay Vaazha Kirupai Thaarum -2 Saatthaanai Jeyikka Kirupai Thaarum (saatsiyaay Vaazha Kirupai Thaarum) -2 Jebatthil Nirka Kirupai Thaarum Jeyitthu Vaazha Kirupai Thaarum -2 Sugatthai Perrida Kirupai Thaarum (umakkaay Vaazha Kirupai Thaarum) -2 Kanigal Kotukka Kirupai Thaarum Varanggal Jolikae Kirupai Thaarum -2 Oozhiyam Seyya Kirupai Thaarum (umakkaay Irukka Kirupai Thaarum) -2