பாடல் #38977
கர்த்தர் ராஜரீகம் பண்ணுகின்ளார்
🔤 Kartthar Raajareegam Pannukinlaar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் ராஜரீகம் பண்ணுகின்ளார் மகத்துவத்தை அணிந்து கொண்டு இருக்கின்றார் -2 உம் சிங்காசனம் பூர்வ முதலில் உறுதியானது நீர் ஆதிமுதல் இருக்கின்றீர் நதிகள் எழும்பின கர்த்தாவே நதிகள் அலை திரண்டு எழும்பின -2 திரளான தண்ணீர்களின் இரைச்சலை பார்க்கிலும் சமுத்திரத்தின் வறுமையான அலைகளை பார்க்கிலும் (கர்த்தர் உன்னதத்தில் வல்லமை உள்ளவர்) -2 உமது சாட்சிகள் மிகவும் உண்மை உள்ளவைகளால் -2 கர்த்தாவே பரிசுத்தமானது நிதிய நாளாக உமது ஆலயத்தின் (அலங்காரமாய் என்றும் இருக்கிறது) -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Raajareegam Pannukinlaar Makatthuvatthai Aninthu Kontu Irukkinraar -2 Um Singkaasanam Poorva Mudhalil Uruthiyaanathu Neer Aathimudhal Irukkinreer Nathigal Ezhumpina Kartthaavae Nathigal Alai Thirantu Ezhumpina -2 Thiralaana Thanneerkalin Iraicchalai Paarkkilum Samutthiratthin Varumaiyaana Alaigalai Paarkkilum (kartthar Unnathatthil Vallamai Ullavar) -2 Umathu Saatsigal Migavum Unmai Ullavaigalaal -2 Kartthaavae Parisutthamaanathu Nithiya Naalaaga Umathu Aalayatthin (alangkaaramaay Enrum Irukkirathu) -2