பாடல் #38976
கர்த்தர் நல்லவர் இரக்கமானவர்
🔤 Kartthar Nallavar Irakkamaanavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் நல்லவர் இரக்கமானவர் நீடி சாந்தமும் பொறுமை உள்ளவர் அவர் மிகுந்த கிருபையும் உருக்கமானவர் -2 முழுமனதோடு தேடுகையில் அவரின் கிருபை உன்னை தொடருமே -2 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமே -2 அவரின் கிருபை (உன்மேல்) பெரியதாய் இருக்கும் -2 நல்லோரின் தீயோரின் பாதுகாவலர் உன்னோடு போகும் இடம் கூட வருபவர் -2 உன்னை அழைத்தவர் உண்மையுள்ளவர் -2 முடிவுபரியந்தம் ஆசீர்வதிப்பார் -2 நம்மோடு இருப்பவர் கைவிடாதவர் தினமும் தவறாமல் காக்கின்றவர் -2 உணவும் உடையும் தவறாமலே -2 தந்து கவலையின்றி நடத்திடுவார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Nallavar Irakkamaanavar Neeti Saandhamum Porumai Ullavar Avar Mikundha Kirupaiyum Urukkamaanavar -2 Muzhumanathotu Thaetukaiyil Avarin Kirupai Unnai Thodarumae -2 Poomikku Vaanam Evvalavu Uyaramae -2 Avarin Kirupai (unmael) Periyathaay Irukkum -2 Nallorin Theeyorin Paathukaavalar Unnotu Pokum Idam Kooda Varubavar -2 Unnai Azhaitthavar Unmaiyullavar -2 Mutivubariyandham Aaseervathippaar -2 Nammotu Iruppavar Kaivitaadhavar Thinamum Thavaraamal Kaakkindravar -2 Unavum Utaiyum Thavaraamalae -2 Thanthu Kavalaiyinri Natatthituvaar -2