பாடல் #38975
காலையில் எழுந்து
🔤 Kaalaiyil Ezhunthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலையில் எழுந்து உம் துதிபாட வல்லமை தாரும் தேவா காலையில் உமது கிருபையால் நிரப்பி அபிஷேகம் தாரும் தேவா -2 பெலவீனநாய் இருந்தேன் என்னை பெலவானாய் மாற்றினீரே -2 இனி வரண்ட நிலம் அல்ல -2 என்னை வளமான நிலம் ஆக்கினீர் -2 தினம் தினம் முத்தம் ஆனார் என்னை தாங்கி நடத்தும் ஐயா -2 உம்திரு பாதத்திலே -2 தினம் பயந்து நான் துதித்திடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaiyil Ezhunthu Um Thuthipaada Vallamai Thaarum Thaevaa Kaalaiyil Umathu Kirupaiyaal Nirappi Apishaegam Thaarum Thaevaa -2 Pelaveenanaay Irunthaen Ennai Pelavaanaay Maarrineerae -2 Ini Varanda Nilam Alla -2 Ennai Valamaana Nilam Aakkineer -2 Thinam Thinam Muttham Aanaar Ennai Thaangki Natatthum Aiyaa -2 Umthiru Paadhatthilae -2 Thinam Payanthu Naan Thuthitthituvaen -2