பாடல் #38974
ஜீவனுள்ள காலம் வரை
🔤 Jeevanulla Kaalam Varai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவனுள்ள காலம் வரை இயேசுவை நான் துதிப்பேன் வெற்றியிலும் தோல்வியிலும் இயேசுவை நான் நினைப்பேன் அவர் இன்றி நான் இல்லை வாழ்வில் இல்லை அவரின்றி இன்பங்கள் ஏது அவரின்றி ஒளியில்லை உயிர் இல்லை அவரின்றி செல்வங்கள் எது உலகத்தில் நான் வாழும் வரை இயேசுவின் வார்த்தைகள் வழி நடத்தும் தாகத்திலே நானிருந்தால் இயேசுவின் நினைவு என் பசி அமர்த்தும் என் உயிரை மீட்டு விட்டு தன்னுயிரை தந்தார் என் எதிரே தாமதம் ஏன் பொண்ணே வா என்றார் என்னிடத்தில் இயேசு சொன்னார் நானே உந்த மீட்பு படைப்புகளின் அழுகை எல்லாம் ரசிக்கவே விழிகளை நமக்கு தந்தார் பகிர்ந்து கொண்டு வாழ்ந்திடவே இணையற்ற செல்வங்கள் நமக்கு தந்தார் மண்ணுலக என்பவளே வெட்டவிடு என்றார் விண்ணுலகில் எத்தனையோ கடந்திடு வாய் என்றார் என்னிடத்தில் இயேசு சொன்னார் நானே உந்தன் மீட்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevanulla Kaalam Varai Yesuvai Naan Thuthippaen Verriyilum Tholviyilum Yesuvai Naan Ninaippaen Avar Inri Naan Illai Vaazhvil Illai Avarinri Inbanggal Aethu Avarinri Oliyillai Uyir Illai Avarinri Selvanggal Ethu Ulakatthil Naan Vaazhum Varai Yesuvin Vaartthaigal Vazhi Natatthum Thaagatthilae Naanirunthaal Yesuvin Ninaivu En Pasi Amartthum En Uyirai Meettu Vittu Thannuyirai Thanthaar En Ethirae Thaamatham Aen Ponnae Vaa Enraar Ennidatthil Yesu Sonnaar Naanae Undha Meetpu Pataippugalin Azhukai Ellaam Rasikkavae Vizhigalai Namakku Thanthaar Pakirnthu Kontu Vaazhnthidavae Inaiyartra Selvanggal Namakku Thanthaar Mannulaka Enbavalae Vettavitu Enraar Vinnulakil Etthanaiyo Katanthitu Vaay Enraar Ennidatthil Yesu Sonnaar Naanae Undhan Meetpu