பாடல் #38972
எத்தனை நன்மைகள் எனக்கு
🔤 Etthanai Nanmaigal Enakku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எத்தனை நன்மைகள் எனக்குச் செய்தீர் ஆனால் நான் ஒன்றுக்கும் தகுதி இல்லை -2 ஏகோவா யீரே எபிநேசரே நிலைநிறுத்தி நீரே இதுவரையில் -2 உமக்காகவே நான் வாழுவேன் உம் சேவையை நான் தொடருவேன் உம்மையே நான் நேசிப்பேன் உண்மையாய் ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம் -2 என்மேல் அன்பு வைத்தவரே என்னையும் அழைத்த வல்லவரே -2 தந்தேன் என்னை உம் சேவைக்காக முற்றிலும் என்னை அர்ப்பணித்தேன் -2 ஜீவனை வெறுத்து தியாகமாய் சேவை என்றும் நான் செய்திடுவேன் -2 என் சித்தமோ ஒன்றும் வேண்டாம் உம் சித்தம் நான் என்றும் செய்திடுவேன் -2 கிறிஸ்துவின் சேனை வீரர்கள் நாம் உன்னத படையில் உழைத்திடுவோம் -2 ஒன்றாய் இணைந்து நாம் நின்றிடுவோம் மாரநாதா அல்லேலூயா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Etthanai Nanmaigal Enakkuch Seytheer Aanaal Naan Onrukkum Thakuthi Illai -2 Aekovaa Yeerae Epinaesarae Nilainirutthi Neerae Ithuvaraiyil -2 Umakkaagavae Naan Vaazhuvaen Um Saevaiyai Naan Thodaruvaen Ummaiyae Naan Naesippaen Unmaiyaay Aaraathippaen Vaazhnaalellaam -2 Enmael Anpu Vaitthavarae Ennaiyum Azhaittha Vallavarae -2 Thanthaen Ennai Um Saevaikkaaga Murrilum Ennai Arppanitthaen -2 Jeevanai Verutthu Thiyaagamaay Saevai Enrum Naan Seythituvaen -2 En Sitthamo Onrum Vaentaam Um Sittham Naan Enrum Seythituvaen -2 Kiristhuvin Saenai Veerarkal Naam Unnatha Pataiyil Uzhaitthituvom -2 Onraay Inainthu Naam Ninrituvom Maaranaathaa Allaelooyaa -2