பாடல் #38971
இரட்சணிய கொம்பு நீரே
🔤 Iratsaniya Kompu Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இரட்சணிய கொம்பு நீரே இரட்சண்ய கண்மலையே -2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆயுள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன் -2 வல்லமை உள்ளவரே வழிகாட்டும் தெய்வம் நீரே -2 துதித்திடுவேன் உம்மை துதித்திடுவேன் என் ஆயுள் எல்லாம் உம்மை துதித்திடுவேன் -2 அதிசயமானவரே ஆலோசனை கர்த்தரே -2 நேசிப்பேன் உம்மை நேசிப்பேன் ஆயுள் எல்லாம் உம்மை நேசிப்பேன் -2 வித்திய பிதாவும் நீரே நிரந்தரம் மானவரே -2 பணிந்திடுவேன் உம்மை பணிந்திடுவேன் ஆயுள் எல்லாம் உம்மை பணிந்திடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iratsaniya Kompu Neerae Iratsanya Kanmalaiyae -2 Aaraathippaen Ummai Aaraathippaen Aayul Ellaam Ummai Aaraathippaen -2 Vallamai Ullavarae Vazhikaattum Theyvam Neerae -2 Thuthitthituvaen Ummai Thuthitthituvaen En Aayul Ellaam Ummai Thuthitthituvaen -2 Athisayamaanavarae Aalosanai Karttharae -2 Naesippaen Ummai Naesippaen Aayul Ellaam Ummai Naesippaen -2 Vitthiya Pithaavum Neerae Nirandharam Maanavarae -2 Paninthituvaen Ummai Paninthituvaen Aayul Ellaam Ummai Paninthituvaen -2