பாடல் #38969
ஒன்றுமில்லாமலே நின்ற
🔤 Onrumillaamalae Nindra
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
(ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ... நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு) - 2 (இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) - 2. 1. (போன நாட்கள் தந்த வேதனைகள் உம் அன்பு தான் என்று அறியவில்லையே) - 2 (உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவே புடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர்) - 2. தெய்வ அன்பு என்ன உன்னதம். இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம். 2. (ஆழ்மனத்தின் துக்கப்பாரமெல்லாம் உம் தோளில் ஏற்றதை உணரவில்லையே) - 2 (தன்னந்தனிமையிலே, மனமொடிந்து போகையிலே உம் ஜீவனைக் கொடுத்து ரட்சித்தீரே) - 2 தேவன் தானே என் அடைக்கலம். ஒன்றுமில்லாமலே நின்ற என்னை கைப்பிடித்து நடத்தும் பேரன்பு எந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் - ஆ...ஆ... நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு (இந்த நல்ல தெய்வத்துக்கு நான் என்ன செய்து நன்றி சொல்லுவேன் - ஆ எந்தன் அற்ப ஜீவியத்தை நான் உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்) - 2 உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
(onrumillaamalae Nindra Ennai Kaippititthu Natatthum Paeranpu Endhan Perumkuraigal Kandapinnum - Aa...aa... Nenjsotu Saerkkum Paeranpu) - 2 (indha Nalla Theyvatthukku Naan Enna Seythu Nanri Solluvaen - Aa Endhan Arpa Jeeviyatthai Naan Undhan Munnae Samarppikkalaam) - 2. 1. (pona Naatkal Thandha Vaedhanaigal Um Anpu Thaan Enru Ariyavillaiyae) - 2 (um Sondhamaakkavae, Maarotu Saerkkavae Pudamittu Urukkineer Ennaiyum Neer) - 2. Theyva Anpu Enna Unnatham. Indha Nalla Theyvatthukku Naan Enna Seythu Nanri Solluvaen - Aa Endhan Arpa Jeeviyatthai Naan Undhan Munnae Samarppikkalaam. 2. (aazhmanatthin Thukkappaaramellaam Um Tholil Aertrathai Unaravillaiyae) - 2 (thannandhanimaiyilae, Manamotinthu Pokaiyilae Um Jeevanaik Kotutthu Ratsittheerae) - 2 Devan Thaanae En Ataikkalam. Onrumillaamalae Nindra Ennai Kaippititthu Natatthum Paeranpu Endhan Perumkuraigal Kandapinnum - Aa...aa... Nenjsotu Saerkkum Paeranpu (indha Nalla Theyvatthukku Naan Enna Seythu Nanri Solluvaen - Aa Endhan Arpa Jeeviyatthai Naan Undhan Munnae Samarppikkalaam) - 2 Undhan Munnae Samarppikkalaam.