பாடல் #38967
என்னை எல்லாரும் வெறுத்தார்கள்
🔤 Ennai Ellaarum Verutthaarkal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை எல்லாரும் வெறுத்தார்கள் என்னை எல்லாரும் சபித்தார்கள் வாழ்வில் பூமியாய் மாறினதே சமாதானம் இழந்தேனே ஆனால் மாற்றினார் இயேசு மாற்றினார் -2 ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஆமென் -2 பணமோ விட்டு போனாலும் பெயரே மறைந்தாலும் சொந்தமோ விட்டு பிரியும் அன்பு அழிந்து மறையும் ஆனால் மாற்றினார் இயேசு மாற்றினார் -2 மனமே நீ இயேசுவை நேசி அவரே ஆசி ஆனந்தம் அடைவாய் சிம்சோனை போல் செம்மேகம் கொள்ளாதே அம்சம் எல்லாம் அழிந்து போகுமே நஸ்ரையான சிம்சோன் சும்மா ஆனானே அன்று பெலிஸ்தியரின் கைக்கு இறையானானே -2 ஆனாலும் மாற்றினார் என்னையும் மாற்றினார் உன்னையும் மாற்றுவார் இன்றைக்கு மாற்றுவார் ஹாலேலூயா ஹாலேலூயா ஹாலேலூயா ஆமென் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Ellaarum Verutthaarkal Ennai Ellaarum Sapitthaarkal Vaazhvil Poomiyaay Maarinathae Samaathaanam Izhanthaenae Aanaal Maarrinaar Yesu Maarrinaar -2 Haalaelooyaa Haalaelooyaa Haalaelooyaa Aamen -2 Panamo Vittu Ponaalum Peyarae Marainthaalum Sondhamo Vittu Piriyum Anpu Azhinthu Maraiyum Aanaal Maarrinaar Yesu Maarrinaar -2 Manamae Nee Yesuvai Naesi Avarae Aasi Aanandham Ataivaay Simsonai Pol Semmaegam Kollaathae Amsam Ellaam Azhinthu Pokumae Nasraiyaana Simson Summaa Aanaanae Anru Pelisthiyarin Kaikku Iraiyaanaanae -2 Aanaalum Maarrinaar Ennaiyum Maarrinaar Unnaiyum Maarruvaar Inraikku Maarruvaar Haalaelooyaa Haalaelooyaa Haalaelooyaa Aamen -2