பாடல் #38966
என்னைக் காக்கும் கர்த்தர்
🔤 Ennaik Kaakkum Kartthar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைக் காக்கும் கர்த்தர் கரம் பிடித்தால் முன் செல்லுவேன் நான் முன் செல்லுவேன் -2 என் கன்மலை என் கோட்டை ஆபத்துக்காலத்தில் அரணான துணை -2 இயேசுவை நான் ஏற்றுக் கொண்டேன் அவருக்குள்ளே நான் வேற் கொண்டேன் -2 அவர்மேல் நானும் கட்டுப்படுவேன் அவருக்குள் என்றும் நடந்திடுவேன் -2 எனக்கு எதிராய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் -2 என் விரோதமாய் நியாயத்தில் எழும்பும் நாவையும் குற்ற படுத்திடுவார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaik Kaakkum Kartthar Karam Pititthaal Mun Selluvaen Naan Mun Selluvaen -2 En Kanmalai En Kottai Aabatthukkaalatthil Aranaana Thunai -2 Yesuvai Naan Aerruk Kontaen Avarukkullae Naan Vaer Kontaen -2 Avarmael Naanum Kattuppatuvaen Avarukkul Enrum Natanthituvaen -2 Enakku Ethiraay Uruvaakkappatum Endha Aayudhamum Vaaykkaathae Pokum -2 En Virodhamaay Niyaayatthil Ezhumpum Naavaiyum Kurtra Patutthituvaar -2