பாடல் #38965
என்னை பெலப்படுத்தும்
🔤 Ennai Pelappatutthum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினால் எல்லாவற்றையும் நான் செய்திடுவேன் -2 பெலவீனன் என்னை பெலவானாய் மாற்றி எழுந்து நிற்க செய்தவரே -2 தடையை உடைத்து வழியை செவ்வையாக்கி வெற்றியை எனக்கு தந்தவரே -2 சிறியவன் என்னை புழுதியிலிருந்து தூக்கி எடுத்த என் தெய்வமே -2 கன்மலையின் மேல் உயர்த்தி வைத்து என்று மகிழ செய்தவரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Pelappatutthum Kiristhuvinaal Ellaavarraiyum Naan Seythituvaen -2 Pelaveenan Ennai Pelavaanaay Maarri Ezhunthu Nirka Seythavarae -2 Thataiyai Utaitthu Vazhiyai Sevvaiyaakki Verriyai Enakku Thandhavarae -2 Siriyavan Ennai Puzhuthiyilirunthu Thookki Etuttha En Theyvamae -2 Kanmalaiyin Mael Uyartthi Vaitthu Enru Makizha Seythavarae -2