பாடல் #38964
என் பிதாவே உம் சாயலில்
🔤 En Pithaavae Um Saayalil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பிதாவே உம் சாயலில் உயிருள்ள நாள் வரையில் -2 உம் கிருபை காருண்யமும் என்னை நடத்திடுதே -2 ஹாலேலூயா -8 மனம் போன என் வாழ்வில் மன்னனாய் நீர் வந்தீர் நீங்காத என் பாவம் நீர் ஏற்றுக் கொண்டீர் -2 முழுவதும் என் வாழ்வை மாற்றிநீர் உம் அன்பால் -2 முற்றிலும் சுகம் தந்தீர் உம் இரத்தத்தால் -2 இருள் சூழ்ந்த உலகினில் ஒளியாக நீர் வந்தீர் தடுமாற்றம் நீங்கிட விளக்கேற்றி நீர் -2 பயமின்றி உம் பின்னே ஓடோடி வருவேன் -2 ஜெயம் உடன் வாழ்ந்து முடித்திடுவேன் -2 காலத்தின் கருத்தில் வைத்துள்ள கர்த்தர் நீர் கடந்து வந்திட கிருபை செய்தீர் -2 கண்மணி போல என்னைக் காத்துக் கொள்வீர் -2 கைவிடாமல் என்னை நடத்திச் செல்வீர் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Pithaavae Um Saayalil Uyirulla Naal Varaiyil -2 Um Kirupai Kaarunyamum Ennai Natatthituthae -2 Haalaelooyaa -8 Manam Pona En Vaazhvil Mannanaay Neer Vantheer Neengkaadha En Paavam Neer Aerruk Konteer -2 Muzhuvathum En Vaazhvai Maarrineer Um Anpaal -2 Murrilum Sugam Thantheer Um Ratthatthaal -2 Irul Soozhndha Ulakinil Oliyaaga Neer Vantheer Thatumaartram Neengkida Vilakkaerri Neer -2 Payaminri Um Pinnae Ototi Varuvaen -2 Jeyam Udan Vaazhnthu Mutitthituvaen -2 Kaalatthin Karutthil Vaitthulla Kartthar Neer Katanthu Vanthida Kirupai Seytheer -2 Kanmani Pola Ennaik Kaatthuk Kolveer -2 Kaivitaamal Ennai Natatthich Selveer -2