பாடல் #38963
துன்மார்க்கரின் ஆலோசனையில்
🔤 Thunmaarkkarin Aalosanaiyil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துன்மார்க்கரின் ஆலோசனையில் நடவாதே பாவிதன் வழிதனில் நில்லாதே -2 பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராதே - நீ இரட்சிக்கப்பட்ட தேவ மனுஷன் நீ..... இரட்சிக்கப்பட்ட தேவ மனுஷன் கர்த்தரின் வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் தியானிப்பவன் பாக்கியவான் -2 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு தன் காலத்தில் தன் கனியைத் தருவான் -2 தன் காலத்தில் கனியைத் தருவான் நீதிமான் இலை உதிர மரம் போல் இருப்பான் அவன் செய்வது எல்லாமே வாய்க்கும் -2 துன்மார்க்கர் அப்படியே இராமல் காற்று பறக்கடிக்கும் பதரை போல் அஆவாரே -2 காற்று பறக்கடிக்கும் பதரை போல் அஆவாரே நியாயத்தீர்ப்பில் துன்மார்க்கரும் நீதிமான்கள் சபையில் பாவிகள் நிலை நிற்பதில்லை -2 துன்மார்க்கர் வழிய அழிந்தே போகும் நீதிமான் வழியை கர்த்தர் அறிவார் -2 நீதிமான் வழியை கர்த்தர் அறிவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thunmaarkkarin Aalosanaiyil Natavaathae Paavidhan Vazhidhanil Nillaathae -2 Pariyaasakkaarar Utkaarum Idatthil Utkaaraathae - Nee Iratsikkappatta Thaeva Manushan Nee..... Iratsikkappatta Thaeva Manushan Karttharin Vaedhatthil Piriyamaayirunthu Iravum Pakalum Thiyaanippavan Paakkiyavaan -2 Avan Neerkkaalkalin Oramaay Natappattu Than Kaalatthil Than Kaniyaith Tharuvaan -2 Than Kaalatthil Kaniyaith Tharuvaan Neethimaan Ilai Uthira Maram Pol Iruppaan Avan Seyvathu Ellaamae Vaaykkum -2 Thunmaarkkar Appatiyae Iraamal Kaarru Parakkatikkum Patharai Pol Aaavaarae -2 Kaarru Parakkatikkum Patharai Pol Aaavaarae Niyaayattheerppil Thunmaarkkarum Neethimaankal Sapaiyil Paavigal Nilai Nirpathillai -2 Thunmaarkkar Vazhiya Azhinthae Pokum Neethimaan Vazhiyai Kartthar Arivaar -2 Neethimaan Vazhiyai Kartthar Arivaar