பாடல் #38962
தேவனுக்கு மகிமை தேவனுக்கு
🔤 Devanukku Makimai Devanukku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனுக்கு மகிமை தேவனுக்கு மகிமை கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம் -2 அல்லேலுயா அல்லேலுயா துதி ஆராதனை அல்லேலூயா பூமியிலே சமாதானம் மனுஷனின் பிரியமும் உண்டானதே உண்டானதே -2 வாழ வைக்கும் தெய்வம் வார்த்தையாய் வந்தார் நாமும் வழ வழி காட்டினார் -2 பாவங்களை சுமந்தவரே பரிசுத்த தேவன் அவரே-2 சமாதான கர்த்தர் அற்புத தேவன் உண்டானாரே உண்டானாரே -2 தேவனை தொழுது போற்றிப் பாடி அவர் நாமம் உயர்த்திடுவோம்-2 அவர் பெயர் இம்மானுவேல் அவர் நம்மோடு இருப்பவரே -2 நற்செய்தி வந்தது நல்ல காலம் பிறந்தது மனந்திரும்பு மனந்திரும்பு -2 இயேசுவை நம்பு உனக்கு இல்ல வம்பு பரலோகம் சேர்ப்பாரே -2 ராஜாதிராஜன் அவரே ஏதோ மேகத்தில் வருகின்றாரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanukku Makimai Devanukku Makimai Kontaatuvom Kontaatuvom Kontaatuvom Kontaatuvom Yesu Raajaavai Kontaatuvom -2 Allaeluyaa Allaeluyaa Thuthi Aaraadhanai Allaelooyaa Poomiyilae Samaathaanam Manushanin Piriyamum Untaanathae Untaanathae -2 Vaazha Vaikkum Theyvam Vaartthaiyaay Vanthaar Naamum Vazha Vazhi Kaattinaar -2 Paavanggalai Sumandhavarae Parisuttha Devan Avarae-2 Samaathaana Kartthar Arpudha Devan Untaanaarae Untaanaarae -2 Devanai Thozhuthu Porrip Paati Avar Naamam Uyartthituvom-2 Avar Peyar Immaanuvael Avar Nammotu Iruppavarae -2 Narseythi Vandhathu Nalla Kaalam Pirandhathu Mananthirumpu Mananthirumpu -2 Yesuvai Nampu Unakku Illa Vampu Paralogam Saerppaarae -2 Raajaathiraajan Avarae Aetho Maegatthil Varukinraarae -2