பாடல் #38961
தேவனே என்னை தேடி வந்தீரே
🔤 Devanae Ennai Thaeti Vantheerae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே என்னை தேடி வந்தீரே பாவி என்னை மீட்டிடவே பலியாய் ஆனீரே -2 என்னை வரைந்தவரே என்னை சுமந்தவரே என்ன சொல்லி நான் துதிப்பேன் -2 ராஜாதி ராஜன் ஐயா சீயோனின் ராஜன் ஐயா-2 எனக்காக இரத்தம் சிந்தி நீர் இலவசமாய் இரட்சிப்பளித்தீர் நிலையான மேய்பர் அது பரிசுத்த மேய்ப்பர் இயேசு மட்டும்தான் மெய்யான தேவன் அவரால் அன்றி மீட்பு இல்லையே காயப்பட்ட கரங்களினால் மீட்டெடுத்த என் தெய்வமே -2 எனக்காக அறையப்பட்டீர் கல்வாரி சிலுவையிலே நிலையான அன்பு அது பரிசுத்தர் அன்பு என் பாவத்தை அவர் போக்கினார் என்னை மீட்கவே பலியாயினர் அடைக்கலம் தேடி வந்தேன் அடைக்கலம் கொடுத்தீரே -2 பாவி என்று எண்ணாமல் பாசத்தோடு அணைத்தீரே மாறாத நேசம் மறவாத பாசம் உம்மையன்றி தஞ்சம் எனகேது நீரன்றினால் வாழ முடியாது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Ennai Thaeti Vantheerae Paavi Ennai Meettidavae Paliyaay Aaneerae -2 Ennai Varaindhavarae Ennai Sumandhavarae Enna Solli Naan Thuthippaen -2 Raajaathi Raajan Aiyaa Seeyonin Raajan Aiyaa-2 Enakkaaga Rattham Sinthi Neer Ilavasamaay Iratsippalittheer Nilaiyaana Maeypar Athu Parisuttha Maeyppar Yesu Mattumthaan Meyyaana Devan Avaraal Anri Meetpu Illaiyae Kaayappatta Karanggalinaal Meettetuttha En Theyvamae -2 Enakkaaga Araiyappatteer Kalvaari Siluvaiyilae Nilaiyaana Anpu Athu Parisutthar Anpu En Paavatthai Avar Pokkinaar Ennai Meetkavae Paliyaayinar Ataikkalam Thaeti Vanthaen Ataikkalam Kotuttheerae -2 Paavi Enru Ennaamal Paasatthotu Anaittheerae Maaraadha Naesam Maravaadha Paasam Ummaiyanri Thanjjam Enakaethu Neeranrinaal Vaazha Mutiyaathu