பாடல் #38960
தேவ ஜனமே சும்மாயிரு
🔤 Thaeva Janamae Summaayiru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ ஜனமே சும்மாயிரு கர்த்தர் உனக்காய் ஆயுதம் செய்கிறார் அமர்ந்திருந்து அறிந்துகொள்ளு அவரே தேவன் என்று - அல்லேலூயா அமர்ந்திருந்து அறிந்துகொள்ளு அவரே தேவன் என்று கிரியை கிரியை அபூர்வ கிரியை செய்திடவும் செய்திடவும் செய்திடவும் அவருக்கே அன்றி எவருக்கும் தெரியா நாமத்தில் வெளிப்படவும் வெளிப்படடும் எல்ஷடாய் கடந்து செல்கிறார் எதிரிகளை துவம்சம் செய்வார் என்னையும் மீட்டுக் கொள்வார் தேவனின் தேவனின் மௌனம் மெளனம் கலைகிறது கலைகிறது கலைகிறது என் ஜனமே சீக்கிரமாய் பேழைக்குள் பிரவேசி பிரவேசி சினம் கடந்து போகிறது கொஞ்ச நேரம் ஒழித்துக் கொள்ளு இயேசுக்குள் ஒழித்துக் கொள்ளு ராஜா ராஜா ராஜாதி ராஜா வருகிறாரே வருகிறாரே வருகிறாரே இருப்பு கோலால் ஆளுகை செய்ய இரக்கத்தை கைவிட்டாரே கைவிட்டாரே இன்னல் சிறகை விரிக்கிறது எங்கும் பறந்து போகிறது எல்லாம் புதிதாய் ஆகிறது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Janamae Summaayiru Kartthar Unakkaay Aayudham Seykiraar Amarnthirunthu Arinthukollu Avarae Devan Enru - Allaelooyaa Amarnthirunthu Arinthukollu Avarae Devan Enru Kiriyai Kiriyai Apoorva Kiriyai Seythidavum Seythidavum Seythidavum Avarukkae Anri Evarukkum Theriyaa Naamatthil Velippatavum Velippatatum Elshataay Katanthu Selkiraar Ethirigalai Thuvamsam Seyvaar Ennaiyum Meettuk Kolvaar Devanin Devanin Maunam Melanam Kalaikirathu Kalaikirathu Kalaikirathu En Janamae Seekkiramaay Paezhaikkul Piravaesi Piravaesi Sinam Katanthu Pokirathu Konjja Naeram Ozhitthuk Kollu Yesukkul Ozhitthuk Kollu Raajaa Raajaa Raajaathi Raajaa Varukiraarae Varukiraarae Varukiraarae Iruppu Kolaal Aalukai Seyya Irakkatthai Kaivittaarae Kaivittaarae Innal Sirakai Virikkirathu Engkum Paranthu Pokirathu Ellaam Puthithaay Aakirathu