பாடல் #38959
பயப்படாதே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
🔤 Payappataathae Nee Vetkappattup Povathillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே நீ வெட்கப்பட்டுப் போவதில்லை கலங்கிடாதே நீ கைவிடப்படுவதில்லை-2 சேனைகளின் கர்த்தரின் நாமத்தினாலே சாத்தானை ஜெயித்து விடுவாய் -2 உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே போகும் உனக்கு எதிரான கூட்டங்களும் உன்னிடம் வருவார்கள்-2 மலைகள் எல்லாம் விலகிடுமே பருவதம் பொர்ந்திடுமே ஆண்டவரின் கிருபைகளோ என்றென்றும் விலகாதே-2 நீதியினால் ஸ்திரப்படுவாய் எதுவும் நெருங்காது வாதை உந்தன் கூடாரத்தை என்றென்றும் அனுகாது -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Nee Vetkappattup Povathillai Kalangkitaathae Nee Kaividappatuvathillai-2 Saenaigalin Karttharin Naamatthinaalae Saatthaanai Jeyitthu Vituvaay -2 Unakkethiraana Aayudhanggal Vaaykkaathae Pokum Unakku Ethiraana Koottanggalum Unnidam Varuvaarkal-2 Malaigal Ellaam Vilakitumae Paruvatham Pornthitumae Aandavarin Kirupaigalo Enrenrum Vilakaathae-2 Neethiyinaal Sthirappatuvaay Ethuvum Nerungkaathu Vaathai Undhan Kootaaratthai Enrenrum Anukaathu -2