பாடல் #38958
பாபிலோன் ஆறுகள் அருகே
🔤 Paapilon Aarugal Arukae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாபிலோன் ஆறுகள் அருகே அமர்ந்தோம் -2 சீயோனை நினைத்து அழுதோம் -2 பாபிலோன் ஆறுகள் அருகே அமர்ந்தோம் பலறி செடிகளில் கிண்ணரத்தை தூக்கி வைத்தோம் அலறிப் புலம்பி எங்கள் துன்பத்தையே ஏற்றி வைத்தோம் எங்களை சிறைபிடித்த மனிதரும் பாடச் சொன்னார் (அந்நிய தேசத்தில் பாடுவது எப்படியோ)-2 என்ன சொல்லிப் பாடுவது மங்கள கீதங்களை -2 எருசலேம் நகரமே நான் உன்னை மறந்திட்டால் எந்தன் வலதுகை தன் தோளில் மறக்கட்டும் மகிழ்ச்சியினால் மறதியினாலும் உன்னை அதிகமாய் எண்ணாமல் போனால்-2 எந்த நாவு ஒட்டிக்கொள்ளும் பேசாத போகும் -2 பொல்லாத மனிதருக்கு எங்களை தப்புவியும் கொடுமை உள்ளவனுக்கு எங்களை விலக்கிடும் சத்து இருக்கும் முன்பாக பந்தியை ஏற்படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்து -2 கண்மணிபோல் காத்திடுவார் நித்திய நித்தியமாய் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paapilon Aarugal Arukae Amarnthom -2 Seeyonai Ninaitthu Azhuthom -2 Paapilon Aarugal Arukae Amarnthom Palari Setigalil Kinnaratthai Thookki Vaitthom Alarip Pulampi Enggal Thunbatthaiyae Aerri Vaitthom Enggalai Siraipitittha Manidharum Paadach Sonnaar (anniya Thaesatthil Paatuvathu Eppatiyo)-2 Enna Sollip Paatuvathu Manggala Keedhanggalai -2 Erusalaem Nakaramae Naan Unnai Maranthittaal Endhan Valathukai Than Tholil Marakkattum Makizhchsiyinaal Marathiyinaalum Unnai Athigamaay Ennaamal Ponaal-2 Endha Naavu Ottikkollum Paesaadha Pokum -2 Pollaadha Manidharukku Enggalai Thappuviyum Kotumai Ullavanukku Enggalai Vilakkitum Satthu Irukkum Munpaaga Panthiyai Aerpatutthi En Thalaiyai Enneyaal Apishaegam Seythu -2 Kanmanipol Kaatthituvaar Nitthiya Nitthiyamaay -2