பாடல் #38957
விண்ணப்பம் செய்தேன்
🔤 Vinnappam Seythaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விண்ணப்பம் செய்தேன் ஐயா -2 உம் சித்தம் செய்ய உம்மோடு வாழ விண்ணப்பம் செய்தேன் ஐயா -2 அல்லேலூயா -8 கலங்கி தவித்து நின்றேன் கைதூக்க யாருமில்லை -2 அப்பா பிதாவே என்றே அழைத்தேன் ஆறுதல் அளித்தீரையா -2 மலைகள் விலகினாலும் பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும் -2 என் கிருபை உன்னைவிட்டு விலகாமல் இருக்கும் என்றீர் -2 வீட்டாரும் தள்ளினார்கள் ஊராரும் தள்ளினார்கள் -2 ஆனாலும் நீரோ முன்பாக நின்று என்னை சேர்த்து கொண்டீர் ஐயா -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vinnappam Seythaen Aiyaa -2 Um Sittham Seyya Ummotu Vaazha Vinnappam Seythaen Aiyaa -2 Allaelooyaa -8 Kalangki Thavitthu Ninraen Kaithookka Yaarumillai -2 Appaa Pithaavae Enrae Azhaitthaen Aarudhal Alittheeraiyaa -2 Malaigal Vilakinaalum Parvathanggal Nilaipeyarnthaalum -2 En Kirupai Unnaivittu Vilakaamal Irukkum Enreer -2 Veettaarum Thallinaarkal Ooraarum Thallinaarkal -2 Aanaalum Neero Munpaaga Ninru Ennai Saertthu Konteer Aiyaa -2