பாடல் #38955
அனாதி தேவன் என் அடைக்கலம்
🔤 Anaathi Devan En Ataikkalam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அனாதி தேவன் என் அடைக்கலம் அவர் நித்திய புயங்கள் என் ஆதாரம் -2 யாக்கோபின் தேவன் - என் உயர்ந்த அடைக்கலமே -2 பெலனும் அவரே துணையும் அவரே பாதுகாக்கும் பரமன் அவரே -2 கொந்தளிக்கும் மலையும் புரண்டு வந்தாலும் கோரப்புயல் என்மேல் வீசினாலும் காற்றையும் கடலையும் அமர்த்தி இயேசு கரத்தின் நிழலில் மூடிவிடுவார் -2 ஆபத்து காலத்தில் கூப்பிடும் போது அருகில் வந்து கரம் பிடிப்பாரே கண்ணீரின் பாதையில் நடந்திடும் போது தோளில் சுமந்து தாங்கிடுவார் -2 சோதனை சோர்வுகள் சூழ்ந்து கொண்டாலும் வேதனை பாரங்கள் நெருங்கி வந்தாலும் உலகை ஜெயித்த இயேசுவை பார்ப்பேன் சோர்வுகள் பாரங்கள் பிறந்திடுமே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anaathi Devan En Ataikkalam Avar Nitthiya Puyanggal En Aathaaram -2 Yaakkopin Devan - En Uyarndha Ataikkalamae -2 Pelanum Avarae Thunaiyum Avarae Paathukaakkum Paraman Avarae -2 Kondhalikkum Malaiyum Purantu Vanthaalum Korappuyal Enmael Veesinaalum Kaarraiyum Katalaiyum Amartthi Yesu Karatthin Nizhalil Mootivituvaar -2 Aabatthu Kaalatthil Kooppitum Pothu Arukil Vanthu Karam Pitippaarae Kanneerin Paathaiyil Natanthitum Pothu Tholil Sumanthu Thaangkituvaar -2 Sodhanai Sorvugal Soozhnthu Kontaalum Vaedhanai Paaranggal Nerungki Vanthaalum Ulakai Jeyittha Yesuvai Paarppaen Sorvugal Paaranggal Piranthitumae -2