பாடல் #38954
அன்பென்னும் கொடையாய்
🔤 Anpennum Kotaiyaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பென்னும் கொடையாய் மனித வாழ்வை அழியா உறவில் இணைக்கும் பணியை இறைவாய் வாழ்ந்த இறை மைந்தனே எங்கள் அருள்வாழ்வு வழிகாட்டியே உம்பணி வாழ்வையே எங்கள் அகராதி ஏற்று அயராது உழைப்போம் தளராது ஜெபிப்போம் -2 சிறைப்பட்டோர் விடுதலை அடைய வந்தீர் வரியவர் வாழ்வுக்கு வழிவகுத்தீர் -2 உலகின் இடங்களை வென்றிடவே இறை சித்தத்தில் நாளும் வாழ்ந்தவரே நற்செய்தி முழங்கி நம்பிக்கை வாழ்வில் புதிதாய் விலகி மாற்றினீரே தந்தையின் அன்பினை பகிர்ந்தவரே இறை ஆவியின் ஏவுதல் நிறைந்தவரே -2 ஆயிரம் மாயிரம் புதுமைகளால் அன்று எளியவர் மனதை ஆட்கொண்டீர் வாழ்வெனும் கடலில் அன்பென்னும் படகாய் என்னிலே பரம்பொருளே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpennum Kotaiyaay Manidha Vaazhvai Azhiyaa Uravil Inaikkum Paniyai Iraivaay Vaazhndha Irai Maindhanae Enggal Arulvaazhvu Vazhikaattiyae Umbani Vaazhvaiyae Enggal Agaraathi Aerru Ayaraathu Uzhaippom Thalaraathu Jepippom -2 Siraippattor Vitudhalai Ataiya Vantheer Variyavar Vaazhvukku Vazhivakuttheer -2 Ulakin Idanggalai Venridavae Irai Sitthatthil Naalum Vaazhndhavarae Narseythi Muzhangki Nampikkai Vaazhvil Puthithaay Vilaki Maarrineerae Thanthaiyin Anpinai Pakirndhavarae Irai Aaviyin Aevudhal Niraindhavarae -2 Aayiram Maayiram Puthumaigalaal Anru Eliyavar Manathai Aatkonteer Vaazhvenum Katalil Anpennum Patakaay Ennilae Paramporulae