பாடல் #38952
அல்பா ஒமேகா ஆதி அந்தமே
🔤 Alpaa Omaekaa Aathi Andhamae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்பா ஒமேகா ஆதி அந்தமே ஆண்டவர் இயேசு உயர்ந்தவரே (அகிலம் படைத்தவர் நீரே அடியார் உண்மை தொழுகின்றோம் ) -2 ஏகோவா நிசி வெற்றிக்கொடி யோகோவா ராப்பா பரிகாரி சுற்றிலும் சூழ்ந்து இருப்பவரே துதிகள் செலுத்தி தொழுகின்றோம் ஏகோவா யீரே போதும் நீரே யேகோவா ஷாலோம் சமாதானம் பரிசுத்த தொழுகையை அலங்காரம் பயத்துடன் உம்மை பணிகின்றோம் உயிர்த்தெழுந்த தேவன் நீரே மரணத்தை வென்று எழுந்தவரே மூப்பர்கள் ஜீவன்கள் பணிகின்றார் மகிமையும் கனமும் செலுத்துகின்றோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alpaa Omaekaa Aathi Andhamae Aandavar Yesu Uyarndhavarae (akilam Pataitthavar Neerae Atiyaar Unmai Thozhukinrom ) -2 Aekovaa Nisi Verrikkoti Yokovaa Raappaa Parikaari Surrilum Soozhnthu Iruppavarae Thuthigal Selutthi Thozhukinrom Aekovaa Yeerae Pothum Neerae Yaekovaa Shaalom Samaathaanam Parisuttha Thozhukaiyai Alangkaaram Payatthudan Ummai Panikinrom Uyirtthezhundha Devan Neerae Maranatthai Venru Ezhundhavarae Moopparkal Jeevankal Panikinraar Makimaiyum Kanamum Selutthukinrom