பாடல் #38950
நன்றி சொல்லி பாடுவேன்
🔤 Nanri Solli Paatuvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நன்றி சொல்லி பாடுவேன் -என் நல்ல தெய்வம் இயேசுவை -2 நான் உயர்த்தி போற்றுவேன் -என் உண்மை தெய்வம் இயேசுவை -2 ஆராதனை ஆராதனை இயேசு அப்பாவுக்கு ஆராதனை அல்லேலுயா ஆராதனை யேசு அப்பாவுக்கு ஆராதனை என் பாப பலி ஆனவரைய் நான் பரிசுத்தமாய் ஆராதிப்பேன் -2 என் ஜீவ பலி ஆனவரைய் - என் ஜீவன் தந்து ஆராதிப்பேன் -2 வாழ்வு எனக்கு தந்த வரை வாழ்த்தி என்றும் போற்றுவேன் -2 உயிர் எனக்கு தந்த வரை நான் உள்ளளவும் உயர்த்துவேன் -2 உலகத்தை படைத்த வரை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் -2 உன்னதத்தில் வாழ்பவரை பின் தூதரோடு ஆராதிப்பேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nanri Solli Paatuvaen -en Nalla Theyvam Yesuvai -2 Naan Uyartthi Porruvaen -en Unmai Theyvam Yesuvai -2 Aaraadhanai Aaraadhanai Yesu Appaavukku Aaraadhanai Allaeluyaa Aaraadhanai Yaesu Appaavukku Aaraadhanai En Paaba Pali Aanavaraiy Naan Parisutthamaay Aaraathippaen -2 En Jeeva Pali Aanavaraiy - En Jeevan Thanthu Aaraathippaen -2 Vaazhvu Enakku Thandha Varai Vaazhtthi Enrum Porruvaen -2 Uyir Enakku Thandha Varai Naan Ullalavum Uyartthuvaen -2 Ulakatthai Pataittha Varai Muzhu Ullatthotu Aaraathippaen -2 Unnathatthil Vaazhpavarai Pin Thoodharotu Aaraathippaen -2