பாடல் #38949
எனக்காக யாவையுமே
🔤 Enakkaaga Yaavaiyumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எனக்காக யாவையுமே செய்து முடித்தார் என் தெய்வம் பெரியவரே உனக்காக யாவையுமே செய்து முடித்தார் உன் இயேசு நல்லவரே -2 எனக்குள் இருப்பவர் பெரியவர் பெரியவரே உனக்குள் இருப்பவர் வல்லவர் வல்லவரே -2 மாராவை மதுரமாக மாற்றிவிட்டார் மன்னாவை அனுதினம் அனுப்பிவிடுவார்-2 செங்கடலை எனக்காக பிளந்திடுவார் யோர்தானை கடந்து செல்ல உதவி செய்வார் -2 என் துக்கம் சந்தோஷமாய் மாற்றிவிட்டார் எனக்காக எல்லாமே செய்து முடித்தார் -2 பரிசுத்த ஆவியினால் நிரப்பி விட்டார் பரலோக பாஷைகளை கொடுத்துவிட்டார் -2 எரிகோவை எனக்காக இடித்து விட்டார் எகிப்தை காணாமல் மறையச் செய்தார் -2 கண்ணீரை இப்போதே துடைத்து விடுவார் கவலையை இன்றைக்கே விரட்டிடுவார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enakkaaga Yaavaiyumae Seythu Mutitthaar En Theyvam Periyavarae Unakkaaga Yaavaiyumae Seythu Mutitthaar Un Yesu Nallavarae -2 Enakkul Iruppavar Periyavar Periyavarae Unakkul Iruppavar Vallavar Vallavarae -2 Maaraavai Mathuramaaga Maarrivittaar Mannaavai Anuthinam Anuppivituvaar-2 Senggatalai Enakkaaga Pilanthituvaar Yorthaanai Katanthu Sella Udhavi Seyvaar -2 En Thukkam Santhoshamaay Maarrivittaar Enakkaaga Ellaamae Seythu Mutitthaar -2 Parisuttha Aaviyinaal Nirappi Vittaar Paraloga Paashaigalai Kotutthuvittaar -2 Erikovai Enakkaaga Ititthu Vittaar Ekipthai Kaanaamal Maraiyach Seythaar -2 Kanneerai Ippothae Thutaitthu Vituvaar Kavalaiyai Inraikkae Virattituvaar -2