பாடல் #38948
போராடு போராடு நீயும்
🔤 Poraatu Poraatu Neeyum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
போராடு போராடு நீயும் வெற்றி பெற போராடு -2 அம்சத்தோடு அல்ல உனக்கு இன்று போராட்டம் இரத்தத்தோடும் அல்ல உனக்கு என்றும் போராட்டம் -2 துரைத்தனத்தோடு உனக்கு உண்டு போராட்டம் -2 அதிகார வர்க்கத்தோடு என்றும் போராட்டம் -2 வான மண்டல பொல்லாத சேனைகளோடும் அந்தகார லோகாதிபதிகளோடும் -2 எதிர்த்து நிற்க ஆயுதத்தை எடுத்துக் கொள்ளுங்கள் -2 தேவனுடைய ஆயுதத்தை தரித்து நில்லுங்கள் -2 சத்தியம் என்னும் கட்சையை அறையில் கட்டுங்கள் நீதி என்னும் மார்க்கவசம் அணிந்து கொள்ளுங்கள் -2 சமாதான சுவிசேஷ பாதரட்சையை -2 கால்களிலே நீங்களும் தரித்துக்கொள்ளுங்கள் -2 பொல்லாங்கான் ஏய்யும் அக்கினி அஸ்திரங்களை அளித்து போட விசுவாச கேடயம் உண்டு -2 இரட்சணியதை தலை சீராவாய் அணிந்து கொள்ளுங்கள் -2 தேவ வசனம் ஆகிய பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poraatu Poraatu Neeyum Verri Pera Poraatu -2 Amsatthotu Alla Unakku Inru Poraattam Ratthatthotum Alla Unakku Enrum Poraattam -2 Thuraitthanatthotu Unakku Untu Poraattam -2 Athikaara Varkkatthotu Enrum Poraattam -2 Vaana Mandala Pollaadha Saenaigalotum Andhakaara Lokaathibathigalotum -2 Ethirtthu Nirka Aayudhatthai Etutthuk Kollunggal -2 Devanutaiya Aayudhatthai Tharitthu Nillunggal -2 Satthiyam Ennum Katsaiyai Araiyil Kattunggal Neethi Ennum Maarkkavasam Aninthu Kollunggal -2 Samaathaana Suvisaesha Paadharatsaiyai -2 Kaalkalilae Neenggalum Tharitthukkollunggal -2 Pollaangkaan Aeyyum Akkini Asthiranggalai Alitthu Poda Visuvaasa Kaedayam Untu -2 Iratsaniyathai Thalai Seeraavaay Aninthu Kollunggal -2 Thaeva Vasanam Aakiya Pattayatthai Etutthukkollunggal -2