பாடல் #38947
என் உயிரே என் உறவே உம்மை
🔤 En Uyirae En Uravae Ummai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் உயிரே என் உறவே உம்மை ஆராதிப்பேன் என் அன்பே என் அரசே உம்மை ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் ஆராதிப்பேன் என் ஆயுள் எல்லாம் உம்மை ஆராதிப்பேன் -2 ஏகோவா ஷம்மா உம்மை ஆராதிப்பேன் ஏகோவா சாலேம் உம்மை ஆராதிப்பேன் ஏகோவா நிசி உம்மை ஆராதிப்பேன் எகோவா யீரே உம்மை ஆராதிப்பேன் எல்ஷடாய் உம்மை ஆராதிப்பேன் எல் எலியோ உம்மை ஆராதிப்பேன் ஏகோவா ராப்பா உம்மை ஆராதிப்பேன் ஏகோவா ரூபா உம்மை ஆராதிப்பேன் பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன் என்னை படைத்த வரே உம்மை ஆராதிப்பேன் அழைத்தவரே உம்மை ஆராதிப்பேன் என்னை காப்பவரே உம்மை ஆராதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Uyirae En Uravae Ummai Aaraathippaen En Anpae En Arasae Ummai Aaraathippaen -2 Aaraathippaen Aaraathippaen En Aayul Ellaam Ummai Aaraathippaen -2 Aekovaa Shammaa Ummai Aaraathippaen Aekovaa Saalaem Ummai Aaraathippaen Aekovaa Nisi Ummai Aaraathippaen Ekovaa Yeerae Ummai Aaraathippaen Elshataay Ummai Aaraathippaen El Eliyo Ummai Aaraathippaen Aekovaa Raappaa Ummai Aaraathippaen Aekovaa Roopaa Ummai Aaraathippaen Parisuttharae Ummai Aaraathippaen Ennai Pataittha Varae Ummai Aaraathippaen Azhaitthavarae Ummai Aaraathippaen Ennai Kaappavarae Ummai Aaraathippaen