பாடல் #38946
சின்ன பிள்ளைகளே செல்ல
🔤 Sinna Pillaigalae Sella
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்ன பிள்ளைகளே செல்ல பிள்ளைகளே கதை சொல்லும் கதை கேளுங்கள் -2 பட்டணம் ஒன்றிலேயே இரண்டு மனிதர்கள் ஒரு மனிதன் தரித்திரன் இன்னொருவன் பெல வந்தேன் -2 ஆடுமாடுகள் ஏராளம் பலவகை சீருடன் வாழ்ந்தான் -2 எளியவன் கவனிப்போம் ஒரே ஒரு ஆட்டுக்குட்டி சின்ன ஆட்டுக்குட்டி அது செல்ல ஆட்டுக்குட்டி -2 தாயின் அப்பத்தை தின்று வளர்ந்தது ஏழைக்கு மகனாய் நின்றது -2 நன்நாள் குன்றிலே வழிப்போக்கன் வந்தான் தநவந்தன் வீட்டிற்கு விருந்தினராய் வந்தான் -2 விருந்து செய்யவே ஆடுகளை தன் ஏழை ஆட்டை பிடித்தான் -2 நியாயம் ஆகுமா இது நியாயமாகுமா இப்படிச் செய்தால் இயேசு பொறுத்து கொள்வாரா -2 எளியவன் சார்பில் யுத்தம் செய்வார் வலியோரை நியாயம் தீர்ப்பார் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinna Pillaigalae Sella Pillaigalae Kathai Sollum Kathai Kaelunggal -2 Pattanam Onrilaeyae Irantu Manidharkal Oru Manidhan Tharitthiran Innoruvan Pela Vanthaen -2 Aatumaatugal Aeraalam Palavakai Seerudan Vaazhnthaan -2 Eliyavan Kavanippom Orae Oru Aattukkutti Sinna Aattukkutti Athu Sella Aattukkutti -2 Thaayin Appatthai Thinru Valarndhathu Aezhaikku Makanaay Nindrathu -2 Nannaal Kunrilae Vazhippokkan Vanthaan Thanavandhan Veettirku Virunthinaraay Vanthaan -2 Virunthu Seyyavae Aatugalai Than Aezhai Aattai Pititthaan -2 Niyaayam Aakumaa Ithu Niyaayamaakumaa Ippatich Seythaal Yesu Porutthu Kolvaaraa -2 Eliyavan Saarpil Yuttham Seyvaar Valiyorai Niyaayam Theerppaar -2