பாடல் #38945
என் தேவா உம்மை நான் ஆராதனை
🔤 En Thaevaa Ummai Naan Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவா உம்மை நான் ஆராதனை செய்கிறேன் என் ராஜா உம்மை நான் ஆனந்தமாய் பாடுவேன் -2 ஆஹா ஆஹா ஆராதனை அன்பின் ஆராதனை உந்தன் ஆராதனை உமக்கே -2 சபையின் நடுவினிலே நீர் உலாவி வருபவரே இருவர் மூவர் மத்தியிலே இருப்பேன் என்றிரே -2 அக்கினி நடுவினிலே நீர் உலாவி வருபவரே சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோவை பாதுகாத்திரே -2 கடலின் நடுவினிலே நீர் உலாவி வருபவரே காற்றை கடலை இறையா தென்று அடக்கி நிறுத்திநீரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaevaa Ummai Naan Aaraadhanai Seykiraen En Raajaa Ummai Naan Aanandhamaay Paatuvaen -2 Aahaa Aahaa Aaraadhanai Anpin Aaraadhanai Undhan Aaraadhanai Umakkae -2 Sapaiyin Natuvinilae Neer Ulaavi Varubavarae Iruvar Moovar Matthiyilae Iruppaen Enrirae -2 Akkini Natuvinilae Neer Ulaavi Varubavarae Saathraak Maeshaak Aapaethnaekovai Paathukaatthirae -2 Katalin Natuvinilae Neer Ulaavi Varubavarae Kaarrai Katalai Iraiyaa Thenru Adakki Nirutthineerae -2