பாடல் #38944
கர்த்தர் என் வலப்பக்கம்
🔤 Kartthar En Valappakkam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் என் வலப்பக்கம் இருப்பதால் மகிழுவேன் அவர் என்னோடு இருப்பதால் யார் என்னை அசைக்கமுடியும் அசைக்கப்படுவதில்லை அசைக்கப்படுவதில்லை நான் அசைக்கப்படுவதில்லை ஆபத்து நாளில் கூப்பிடும் எந்தன் குரலினை கேட்பவர் கூடவே வருபவர் செட்டையின் மறைவிலே சிறகினால் மூடிடும் இயேசு என்னோடிருக்க யார் என்னை அசைக்கமுடியும் பலவீனம் மாற்றி பெலனாக மாறி புது வாழ்வு தருபவர் புகலிடமானவர் இருளினை அகற்றியே ஒளியாக வந்திடும் இயேசு என்னோடிருக்க யார் என்னை அசைக்கமுடியும் கேடான இதயத்தை ஆராய்ந்து அறிந்து செந்நீரால் சுத்தம் செய்து செம்மையாய் மாற்றுபவர் சிலுவையின் அன்பினால் சிந்தைதாய் கவர்ந்திட்ட இயேசு என்னோடிருக்க யார் என்னை அசைக்கமுடியும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar En Valappakkam Iruppathaal Makizhuvaen Avar Ennotu Iruppathaal Yaar Ennai Asaikkamutiyum Asaikkappatuvathillai Asaikkappatuvathillai Naan Asaikkappatuvathillai Aabatthu Naalil Kooppitum Endhan Kuralinai Kaetpavar Koodavae Varubavar Settaiyin Maraivilae Sirakinaal Mootitum Yesu Ennotirukka Yaar Ennai Asaikkamutiyum Palaveenam Maarri Pelanaaga Maari Puthu Vaazhvu Tharubavar Pugalidamaanavar Irulinai Agarriyae Oliyaaga Vanthitum Yesu Ennotirukka Yaar Ennai Asaikkamutiyum Kaetaana Idhayatthai Aaraaynthu Arinthu Senneeraal Suttham Seythu Semmaiyaay Maarrubavar Siluvaiyin Anpinaal Sinthaithaay Kavarnthitta Yesu Ennotirukka Yaar Ennai Asaikkamutiyum