பாடல் #38943
என் நேசர் வருகின்றார்
🔤 En Naesar Varukinraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் நேசர் வருகின்றார் நல்லாசி தருகின்றார் என் வேதனைகள் போட்டியிடுவார் என்னை மார்போடு என் நேசர் வருகின்றார் நல்லாசி தருகின்றார் கொடிய பாவ இருளில் நின்று தவீத்த என்னை காக்கின்றார் -2 தேவனே என் ஜீவனே காருமே அப்பா காருமே மீட்பின் நாள்கள் நெருங்கிடுதே முன் வந்து என்னை கராருமே -2 எல்லாம் வல்ல இறைவனே வாருமே ஆசி தாருமே துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தாலும் கஷ்டம் வராமல் என்னைக் காத்திரே -2 தூதர்கள் போற்றும் தூயாதி தேவா துதியின் தேவனே வாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Naesar Varukinraar Nallaasi Tharukinraar En Vaedhanaigal Pottiyituvaar Ennai Maarpotu En Naesar Varukinraar Nallaasi Tharukinraar Kotiya Paava Irulil Ninru Thaveettha Ennai Kaakkinraar -2 Devanae En Jeevanae Kaarumae Appaa Kaarumae Meetpin Naalkal Nerungkituthae Mun Vanthu Ennai Karaarumae -2 Ellaam Valla Iraivanae Vaarumae Aasi Thaarumae Thushta Mirugam Ennai Ethirtthaalum Kashtam Varaamal Ennaik Kaatthirae -2 Thoodharkal Porrum Thooyaathi Thaevaa Thuthiyin Devanae Vaarumae