பாடல் #38942
தேவனே தேவனே வல்லமை
🔤 Devanae Devanae Vallamai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே தேவனே வல்லமை மிக்கவரே -2 முழங்கால் யாவுமே முடங்குமே உன் முன்னால் -2 1. இரவில் உண்டாகும் பயங்கரமும் பகலில் பறக்கும் அம்புகழும் -2 என்னை ஒருபோதும் அணுகாது தேவ வல்லமை என்னை காக்கும் 2. அவரை நோக்கிக் கூப்பிடுவேன் மறு உத்தரவு அருளிச் செய்வார் -2 ஆபத்தில் அவர் என்னோடு இருந்து என்றும் என்னை காத்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Devanae Vallamai Mikkavarae -2 Muzhangkaal Yaavumae Mudangkumae Un Munnaal -2 1. Iravil Untaakum Payanggaramum Pakalil Parakkum Ampugazhum -2 Ennai Orupothum Anukaathu Thaeva Vallamai Ennai Kaakkum 2. Avarai Nokkik Kooppituvaen Maru Uttharavu Arulich Seyvaar -2 Aabatthil Avar Ennotu Irunthu Enrum Ennai Kaatthituvaar