பாடல் #38941
யேகோவா தேவனுக்கே மகிமை
🔤 Yaekovaa Devanukkae Makimai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவா தேவனுக்கே மகிமை செலுத்திடுவேன்
(அவர் செய்த நன்மைகளை என்றும் மறவாமல்
நான் உயிருள்ளவரை பாடுவேன்) -2
யேகோவா யீரே நீரே
யேகோவா நிசி நீரே
யெகோவா ஷம்மா நீரே
யேகோவா ஷாலோம் நீரே-2
எனக்காக யாவையும் செய்து முடிப்பார்
ஒரு போதும் வெட்கப்பட்டு போகமாட்டேன்-2
தடைகளை உடைத்து முன்னே செல்வார்-(2)
யேகோவா யீரே பார்த்து கொள்வார்
யுத்தங்களை எனக்காய் செய்திடுவார்
வெற்றி மேல் வெற்றி கண்டிடுவேன்-2
சாத்தானை ஜெயித்து காலின் கீழ் மிதிப்பேன்-2
யேகோவா நிசி எந்தன் வெற்றி கொடியே
நிச்சையம் முடிவை கண்டிடுவேன்
நம்பிக்கை ஒரு போதும் வீணாகாதே
அழுகையின் வாழ்வை களிப்பாக மாறும்-2
யெகோவா ஷம்மா கூட இருப்பார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaa Devanukkae Makimai Selutthituvaen
(avar Seytha Nanmaigalai Enrum Maravaamal
Naan Uyirullavarai Paatuvaen) -2
Yaekovaa Yeerae Neerae
Yaekovaa Nisi Neerae
Yekovaa Shammaa Neerae
Yaekovaa Shaalom Neerae-2
Enakkaaga Yaavaiyum Seythu Mutippaar
Oru Pothum Vetkappattu Pogamaattaen-2
Thataigalai Utaitthu Munnae Selvaar-(2)
Yaekovaa Yeerae Paartthu Kolvaar
Yutthanggalai Enakkaay Seythituvaar
Verri Mael Verri Kantituvaen-2
Saatthaanai Jeyitthu Kaalin Keezh Mithippaen-2
Yaekovaa Nisi Endhan Verri Kotiyae
Nichsaiyam Mutivai Kantituvaen
Nampikkai Oru Pothum Veenaakaathae
Azhukaiyin Vaazhvai Kalippaaga Maarum-2
Yekovaa Shammaa Kooda Iruppaar