பாடல் #38940
இறையாட்சி மனிதர்களே
🔤 Iraiyaatsi Manidharkalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறையாட்சி மனிதர்களே திரு இயேசுவின் சீடர்களே இறை அழைக்கின்றார் நம்மில் இணைக்கின்றார் புது உலகத்தை படைத்திட வாருங்களே நாம் வாழும் இந்த பூமி நலமாகிட வேண்டாமா நலிவுற்றவர் வாழ்வினில் நீதி என்று நிலைத்திட வேண்டாமா-2 இயேசுவே காட்டிய வழி உண்டு நீங்கிட நமக்கொரு நெறி உண்டு-(2) எதிர் நோக்குடன் வாருங்கள் கதிர் விளைந்திடும் காலங்கள்-(2) இன்று மானிட இதயங்களெல்லாம் ஒன்று சேர்ந்திட வேண்டாமா இறையாட்சி யின் மாற்றங்கள் எங்கும் நிறைவேறிட வேண்டாமா -2 வானிலம் முழுவதும் ஒரு குடும்பம் மாந்தர்கள் எல்லாம் உடன்பிறப்பே இந்த உண்மையாய் வாழ்ந்திடவோம் எந்த பகையினை வென்றிடுவோம்-2 கடவுளே நாங்கள் வருகின்றோம் கடவுளின் உலகம் படைத்திடவே (கரம் கோர்த்து சென்றிடுவோம் கருத்துடன் செயல்படவே) - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraiyaatsi Manidharkalae Thiru Yesuvin Seedarkalae Irai Azhaikkinraar Nammil Inaikkinraar Puthu Ulakatthai Pataitthida Vaarunggalae Naam Vaazhum Indha Poomi Nalamaakida Vaentaamaa Nalivurtravar Vaazhvinil Neethi Enru Nilaitthida Vaentaamaa-2 Yesuvae Kaattiya Vazhi Untu Neengkida Namakkoru Neri Untu-(2) Ethir Nokkudan Vaarunggal Kathir Vilainthitum Kaalanggal-(2) Inru Maanida Idhayanggalellaam Onru Saernthida Vaentaamaa Iraiyaatsi Yin Maartranggal Engkum Niraivaerida Vaentaamaa -2 Vaanilam Muzhuvathum Oru Kutumbam Maandharkal Ellaam Udanpirappae Indha Unmaiyaay Vaazhnthidavom Endha Pakaiyinai Venrituvom-2 Katavulae Naanggal Varukinrom Katavulin Ulakam Pataitthidavae (karam Kortthu Senrituvom Karutthudan Seyalpatavae) - 2