பாடல் #38939
அக்கினி அக்கினி அக்கினி பரிசுத்த தேவனின் அக்கினி
🔤 Akkini Akkini Akkini Parisuttha Devanin Akkini
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அக்கினி அக்கினி அக்கினி பரிசுத்த தேவனின் அக்கினி-2 தேவ ஜனம் கூடி வரும் போதெல்லாம் தேவன் வந்து அசைவாடுவார்-2 அசைவாடுவார் அசைவாடுவார் தேவன் வந்து அசைவாடுவார்-அக்கினி முன்மாரி அக்கினி பின்மாரி அக்கினி அப்போஸ்தலர் அக்கினி பெந்தெகோஸ்தே அக்கினி-2 மோசே கால அக்கினி எலியாவின் அக்கினி எலிசாவின் அக்கினி யோனாவின் அக்கினி-2 பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி உன்னதத்தின் அக்கினி உயிர்ப்பிக்கும் அக்கினி-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Akkini Akkini Akkini Parisuttha Devanin Akkini-2 Thaeva Janam Kooti Varum Pothellaam Devan Vanthu Asaivaatuvaar-2 Asaivaatuvaar Asaivaatuvaar Devan Vanthu Asaivaatuvaar-akkini Munmaari Akkini Pinmaari Akkini Apposthalar Akkini Penthekosthae Akkini-2 Mosae Kaala Akkini Eliyaavin Akkini Elisaavin Akkini Yonaavin Akkini-2 Paraloga Akkini Parisuttha Akkini Unnathatthin Akkini Uyirppikkum Akkini-2