பாடல் #38938
ஊழியம் செய்வது தான்
🔤 Oozhiyam Seyvathu Thaan
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஊழியம் செய்வது தான் எங்கள் இதயத்தின் வாஞ்சையே ஊழியப் பாதையிலே நாங்கள் நிற்பதும் கிருபையே - 2 எங்கள் பேச்சும் எங்கள் மூச்சும் - 2 ஊழியம் ஊழியமே - 2 1. கிராமங்களில் செல்லுவோம் சுவிசேஷம் சொல்லிடுவோம் - 2 அழியும் ஆத்மாக்களை இயேசுவிடம் சேர்த்திடுவோம் - 2 2. மழையிலும் வெயிலிலும் எந்த சூழ்நிலை வந்தாலும் - 2 சுவிசேஷம் சொல்லிடுவோம் ஊழியத்தை நிறைவேற்றுவோம் - 2 3. ஓய்வும் உறக்கமில்லை எழுப்புதல் காணும் வரை - 2 ஆயிரம் ஆயிரமாய் ஜனங்களை சேர்த்திடுவோம் - 2 4. அழைத்தவர் உண்மையுள்ளவர் அவர் என்றென்றும் நடத்திடுவார் - 2 பரலோக ராஜ்யத்தில் என்றென்றும் ஆளுகை செய்வோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oozhiyam Seyvathu Thaan Enggal Idhayatthin Vaanjsaiyae Oozhiyap Paathaiyilae Naanggal Nirpathum Kirupaiyae - 2 Enggal Paechsum Enggal Moochsum - 2 Oozhiyam Oozhiyamae - 2 1. Kiraamanggalil Selluvom Suvisaesham Sollituvom - 2 Azhiyum Aathmaakkalai Yesuvidam Saertthituvom - 2 2. Mazhaiyilum Veyililum Endha Soozhnilai Vanthaalum - 2 Suvisaesham Sollituvom Oozhiyatthai Niraivaerruvom - 2 3. Oyvum Urakkamillai Ezhuppudhal Kaanum Varai - 2 Aayiram Aayiramaay Jananggalai Saertthituvom - 2 4. Azhaitthavar Unmaiyullavar Avar Enrenrum Natatthituvaar - 2 Paraloga Raajyatthil Enrenrum Aalukai Seyvom - 2