பாடல் #38937
தாயின் கருவில் கண்டவரே
🔤 Thaayin Karuvil Kandavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாயின் கருவில் கண்டவரே என்னை பேர் சொல்லி அழைத்தவரே அன்பு தேவன் நீர் தானையா உலகம் தோன்றுமுன்னே உயிர்கள் பிறக்கும் முன்னே என்னை அறிந்து கொண்டவர் நீர் தானையா தெரிந்து கொண்டவர் நீர் தானையா அறிந்து கொண்டவர் நீர் தானையா வல்லமை தேவன் நீர் தானையா வரங்களின் மன்னவன் நீர் தானையா பரிசுத்த தேவன் நீர் தானையா பரலோக தேவன் நீர் தானையா அற்புத தேவன் நீர் தானையா அதிசய மாணவர் நீர் தானையா வார்த்தையாய் இருப்பவர் நீர் தானையா வருவேன் என்றவர் நீர் தானையா தெரிந்து கொண்டவர் நீர் தானையா தெரிந்து கொண்டவர் நீர் தானையா அடைக்கலமானவர் நீர் தானையா அணைத்து கொள்பவர் நீர் தானையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaayin Karuvil Kandavarae Ennai Paer Solli Azhaitthavarae Anpu Devan Neer Thaanaiyaa Ulakam Thonrumunnae Uyirkal Pirakkum Munnae Ennai Arinthu Kondavar Neer Thaanaiyaa Therinthu Kondavar Neer Thaanaiyaa Arinthu Kondavar Neer Thaanaiyaa Vallamai Devan Neer Thaanaiyaa Varanggalin Mannavan Neer Thaanaiyaa Parisuttha Devan Neer Thaanaiyaa Paraloga Devan Neer Thaanaiyaa Arpudha Devan Neer Thaanaiyaa Athisaya Maanavar Neer Thaanaiyaa Vaartthaiyaay Iruppavar Neer Thaanaiyaa Varuvaen Endravar Neer Thaanaiyaa Therinthu Kondavar Neer Thaanaiyaa Therinthu Kondavar Neer Thaanaiyaa Ataikkalamaanavar Neer Thaanaiyaa Anaitthu Kolpavar Neer Thaanaiyaa