பாடல் #38936
பாடச் சொல்லித் தந்தவர்
🔤 Paadach Sollith Thandhavar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாடச் சொல்லித் தந்தவர் இயேசு அல்லவா பாடல் வரிகளும் அவரல்லவா பல்லவி சரணம் அவரல்லவா பாடுவதே என் சுகமல்லவா ராகம் தாளம் அவரெல்லாம் நான் பாடும் குயிலாவேன் வேதம் முழுவதும் அவரென்றால் புது பாடல் நானாவேன் நெஞ்சில் வந்த துன்பங்கள் அவர் வரமாய் மாறிடுமே பெயரைச் சொன்னதும் போதுமே நம் வாழ்வில் ஒளிபெறுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paadach Sollith Thandhavar Yesu Allavaa Paadal Varigalum Avarallavaa Pallavi Saranam Avarallavaa Paatuvathae En Sugamallavaa Raagam Thaalam Avarellaam Naan Paatum Kuyilaavaen Vaedham Muzhuvathum Avarenraal Puthu Paadal Naanaavaen Nenjsil Vandha Thunbanggal Avar Varamaay Maaritumae Peyaraich Sonnathum Pothumae Nam Vaazhvil Oliperumae