பாடல் #38935
நீ இறைவனைத் தேடி
🔤 Nee Iraivanaith Thaeti
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க இறைவன் உன்னைத் தேடுகிறார் (2) நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க அவரோ உன் புகழ் பாடுகிறார் (2) 1. அழுகையில் அவரை அழைத்திடுங்கள் அழுகுரல் கேட்டு அரவணைப்பார் நீதியைப் பூவினில் இறைத்திடுங்கள் நீதியின் தலைவன் சிரித்திடுவார் நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க இறைவன் உன்னைத் தேடுகிறார் 2. இரக்கம் கொண்ட நெஞ்சினிலே இனிமை பொழிந்திட வந்திடுவார் தூய்மையின் வழியில் நடந்திடுங்கள் வாய்மையின் உருவில் வளர்ந்திடுவார் நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க இறைவன் உன்னைத் தேடுகிறார் நீ அவர் புகழ் பாடிக் கொண்டிருக்க அவரோ உன் புகழ் பாடுகிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Iraivanaith Thaetik Kontirukka Iraivan Unnaith Thaetukiraar (2) Nee Avar Pugazh Paatik Kontirukka Avaro Un Pugazh Paatukiraar (2) 1. Azhukaiyil Avarai Azhaitthitunggal Azhukural Kaettu Aravanaippaar Neethiyaip Poovinil Iraitthitunggal Neethiyin Thalaivan Siritthituvaar Nee Iraivanaith Thaetik Kontirukka Iraivan Unnaith Thaetukiraar 2. Irakkam Konda Nenjsinilae Inimai Pozhinthida Vanthituvaar Thooymaiyin Vazhiyil Natanthitunggal Vaaymaiyin Uruvil Valarnthituvaar Nee Iraivanaith Thaetik Kontirukka Iraivan Unnaith Thaetukiraar Nee Avar Pugazh Paatik Kontirukka Avaro Un Pugazh Paatukiraar