பாடல் #38934
நான் கண்ணீர் சிந்தும்
🔤 Naan Kanneer Sinthum
🎙 Bro. ஜான்சம் ஜாய்சன் • 💿 கருணையின் பிரவாகம்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் கண்ணீர் சிந்தும் போது என் கண்ணே என்றவரே நான் பயந்து நடுங்கும் போது பயம் வேண்டாம் என்றவரே நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2 காரணமின்றி என்னை பகைத்தனரே வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே - 2 உடைந்த வேளை என்னை அரவணைத்தீர் நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2 ஆகாதவன் என்று தள்ளிடாமல் ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் - 2 ஆலோசனை தந்து நடத்தினீரே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Kanneer Sinthum Pothu En Kannae Endravarae Naan Payanthu Natungkum Pothu Payam Vaentaam Endravarae Naan Unnotu Irukkinraen Endravarae Neer Maathram Pothum En Yesuvae Neer Maathram Pothum En Yesuvae - 2 Kaaranaminri Ennai Pakaitthanarae Vaentumenrae Silar Verutthanarae - 2 Utaindha Vaelai Ennai Aravanaittheer Neer Maathram Pothum En Yesuvae Neer Maathram Pothum En Yesuvae - 2 Aakaadhavan Enru Thallitaamal Aandavarae Ennai Ninaivu Koorntheer - 2 Aalosanai Thanthu Natatthineerae Neer Maathram Pothum En Yesuvae Neer Maathram Pothum En Yesuvae - 2