பாடல் #38932
இறைவன் என்னில்
🔤 Iraivan Ennil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இறைவன் என்னில் எழுந்தது எனக்கு என்னன்ன ஆனந்தம் இந்த ஏழையின் உறவினில் ஒன்றென ஆனது என்னன்ன பேரின்பம் x2 வானக வழியே காத்திட வந்தார் மனிதனின் உறவாக x2 வாய்மையும் தூய்மையும் விளங்கிட எழுந்தார் வாழ்வின் உணவாக நல்ல வாழ்வும் உருவாக அது வான் மட்டும் உயர்வாக என் ஆண்டவனே என் தேவனையுன்றி இயேசுவை எழுந்தாக மாயையின் உலகினில் நான் விழுந்தாலும் மேன்மைக்கு வழியாக x2 தூயவர் கொடுப்பது கிருபையும் நாடும் துதியுடன் நான் பாட நல்ல சத்திய வழியாக என்னில் தெய்வமே எழுந்தாக என் ஆண்டவனே என் தேவனையுன்றி இயேசுவை எழுந்தாக இறைவன் என்னில் எழுந்தது எனக்கு என்னன்ன ஆனந்தம் இந்த ஏழையின் உறவினில் ஒன்றென ஆனது என்னன்ன பேரின்பம் x2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Iraivan Ennil Ezhundhathu Enakku Ennanna Aanandham Indha Aezhaiyin Uravinil Onrena Aanathu Ennanna Paerinbam x2 Vaanaka Vazhiyae Kaatthida Vanthaar Manidhanin Uravaaga x2 Vaaymaiyum Thooymaiyum Vilangkida Ezhunthaar Vaazhvin Unavaaga Nalla Vaazhvum Uruvaaga Athu Vaan Mattum Uyarvaaga En Aandavanae En Devanaiyunri Yesuvai Ezhunthaaga Maayaiyin Ulakinil Naan Vizhunthaalum Maenmaikku Vazhiyaaga x2 Thooyavar Kotuppathu Kirupaiyum Naatum Thuthiyudan Naan Paada Nalla Satthiya Vazhiyaaga Ennil Theyvamae Ezhunthaaga En Aandavanae En Devanaiyunri Yesuvai Ezhunthaaga Iraivan Ennil Ezhundhathu Enakku Ennanna Aanandham Indha Aezhaiyin Uravinil Onrena Aanathu Ennanna Paerinbam x2