பாடல் #38931
இயேசு உன்னில் இருப்பதாலே
🔤 Yesu Unnil Iruppathaalae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு உன்னில் இருப்பதாலே அழகன் நீ அழகன் – (2) கறுப்பானாலும் அழகன் சிவப்பானாலும் அழகன் எப்படியாயினும் அழகன் இயேசுவுக்கு அழகன் -2 1. கறுப்பு என்றால் பாவம் என்று எண்ணி எண்ணி வெம்பி வெம்பி நொந்து நொந்து சோர்ந்திடாதே சோர்ந்திடாதே நீ சோர்ந்திடாதே இயேசு தேவன் இன்று செங்குருதி கொண்டு உன்னை பொன்னாய் மாற்ற நீயும் அழகன் ஆனாய் இயேசு தேவன் இன்று செங்குருதி கொண்டு உன்னை பொன்னாய் மாற்ற நீயும் அழகன் ஆனாய் 2. வானம் அகலும் பூமி உருகும் பூவும் உதிரும் புல்லும் உலரும் வேத வசனம் நிலைத்து நிற்கும் நீயும் நிலைத்து நிற்பாய் தேகம் அழுகிப் போகும் தேவசாயல் அடைவாய் இயேசுவோடேஇருப்பாய் என்றென்றும் வாழ்வாய் தேகம் அழுகிப் போகும் தேவசாயல் அடைவாய் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Unnil Iruppathaalae Azhakan Nee Azhakan – (2) Karuppaanaalum Azhakan Sivappaanaalum Azhakan Eppatiyaayinum Azhakan Yesuvukku Azhakan -2 1. Karuppu Enraal Paavam Enru Enni Enni Vempi Vempi Nonthu Nonthu Sornthitaathae Sornthitaathae Nee Sornthitaathae Yesu Devan Inru Sengkuruthi Kontu Unnai Ponnaay Maartra Neeyum Azhakan Aanaay Yesu Devan Inru Sengkuruthi Kontu Unnai Ponnaay Maartra Neeyum Azhakan Aanaay 2. Vaanam Agalum Poomi Urukum Poovum Uthirum Pullum Ularum Vaedha Vasanam Nilaitthu Nirkum Neeyum Nilaitthu Nirpaay Thaegam Azhukip Pokum Thaevasaayal Ataivaay Yesuvotaeiruppaay Enrenrum Vaazhvaay Thaegam Azhukip Pokum Thaevasaayal Ataivaay -2