பாடல் #38929
எப்படிப்பா நன்றி சொல்லுவேன்
🔤 Eppatippaa Nanri Solluvaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எப்படிப்பா நன்றி சொல்லுவேன் நீர் செய்த நன்மை எண்ணியே நன்றியையா என் இயேசையா-2 தடுமாறும் போது நீர் தாங்கினீரையா தவித்து நின்ற போது நீர் உதவி செய்தீரே கூப்பிட்ட போது நீர் பதில் தந்தீரே குறைவுபட்ட போது நீர் நிறைவாக்கினீர் சோர்ந்து போன நேரம் நீர் பெலன் தந்தீரே பெலவீன நேரம் நீர் சுகம் தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Eppatippaa Nanri Solluvaen Neer Seytha Nanmai Enniyae Nanriyaiyaa En Yesaiyaa-2 Thatumaarum Pothu Neer Thaangkineeraiyaa Thavitthu Nindra Pothu Neer Udhavi Seytheerae Kooppitta Pothu Neer Pathil Thantheerae Kuraivubatta Pothu Neer Niraivaakkineer Sornthu Pona Naeram Neer Pelan Thantheerae Pelaveena Naeram Neer Sugam Thantheerae