பாடல் #38927
ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே
🔤 Aaseervathikkum Devan Unnai Aaseervathippaarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே ஆபிரகாமை ஆசீர்வதித்தவர் ஆசீர்வதிப்பாரே ஈசாக்கை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே (2) ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே (2) ஆகாரை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே அன்னாளை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே (2) ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே (2) யாக்கோபை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே யாபேசை ஆசீர்வதித்த தேவன் ஆசீர்வதிப்பாரே (2) ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே (2) துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே ஆசீர்வதிக்கும் தேவன் உன்னை ஆசீர்வதிப்பாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaseervathikkum Devan Unnai Aaseervathippaarae Aaseervathikkum Devan Unnai Aaseervathippaarae Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Enrumae Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Enrumae Aaseervathikkum Devan Unnai Aaseervathippaarae Aapirakaamai Aaseervathitthavar Aaseervathippaarae Eesaakkai Aaseervathittha Devan Aaseervathippaarae (2) Aaseervathikkum Devan Unnai Aaseervathippaarae (2) Aakaarai Aaseervathittha Devan Aaseervathippaarae Annaalai Aaseervathittha Devan Aaseervathippaarae (2) Aaseervathikkum Devan Unnai Aaseervathippaarae (2) Yaakkopai Aaseervathittha Devan Aaseervathippaarae Yaapaesai Aaseervathittha Devan Aaseervathippaarae (2) Aaseervathikkum Devan Unnai Aaseervathippaarae (2) Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Enrumae Thuthi Sthothram Yesunaathaa Thuthi Umakkae Enrumae Aaseervathikkum Devan Unnai Aaseervathippaarae