பாடல் #38922
யாரோ இயேசு எப்படி பட்டவரோ
🔤 Yaaro Yesu Eppati Pattavaro
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாரோ இயேசு எப்படி பட்டவரோ(2) அழகான தேவனோ என்னை ஆளும் தேவநோ 1 குள்ளமான மனிதன் நான் கான முடியுமோ கண்டிட காட்டத்தி மரம் போதுமோ(2) உன்னை கண்ட இயேசு என்னையும் கண்டிடுவாரோ(2) நான் கண்ட பின்னே என்னிடம் பேசிடுவாரோ(2) (யாரோ இயேசு எப்படி பட்டவறோ யாரோ) 2 பாவியான என்னையும் மண்ணிதிடுவாரோ பாவியாண என்னையும் சேர்த்துக் கொள்வாரோ(2) என் ஆஸ்தியில் ஏழைக்கு பாதியை தருவேன் அவரோட சந்தோசமாய் நானும் வாழுவேன் (2) (யாரோ இயேசு எப்படி பட்டவறோ யாரோ) 3 பாவம் நிறைந்த எரிகோவை மாற்ற வேண்டுமே சாபம் நிறைந்த எரிகோவை மாற்ற வேண்டுமே(2) என்னை இரச்சித்த ஏசுவால் மாற்ற கூடுமே அவரால் கூடுமே அவரால் கூடுமே அவரால் கூடுமே எல்லாம் கூடுமே யாரோ இயேசு எப்படி பட்டவரோ(2) அழகான தேவனோ என்னை ஆளும் தேவநோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaaro Yesu Eppati Pattavaro(2) Azhakaana Devano Ennai Aalum Devano 1 Kullamaana Manidhan Naan Kaana Mutiyumo Kantida Kaattatthi Maram Pothumo(2) Unnai Kanda Yesu Ennaiyum Kantituvaaro(2) Naan Kanda Pinnae Ennidam Paesituvaaro(2) (yaaro Yesu Eppati Pattavaro Yaaro) 2 Paaviyaana Ennaiyum Mannithituvaaro Paaviyaana Ennaiyum Saertthuk Kolvaaro(2) En Aasthiyil Aezhaikku Paathiyai Tharuvaen Avaroda Santhosamaay Naanum Vaazhuvaen (2) (yaaro Yesu Eppati Pattavaro Yaaro) 3 Paavam Niraindha Erikovai Maartra Vaentumae Saabam Niraindha Erikovai Maartra Vaentumae(2) Ennai Irachsittha Aesuvaal Maartra Kootumae Avaraal Kootumae Avaraal Kootumae Avaraal Kootumae Ellaam Kootumae Yaaro Yesu Eppati Pattavaro(2) Azhakaana Devano Ennai Aalum Devano