பாடல் #38921
முடிந்தது எல்லாம் முடிந்தது
🔤 Mutindhathu Ellaam Mutindhathu
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடிந்தது எல்லாம் முடிந்தது உன் துக்கம் இன்றோடு முடிந்தது முடிந்தது எல்லாம் முடிந்தது உன் கஷ்டம் இன்றோடு முடிந்தது (2) அவர் அல்பா ஒமேகா இயேசுவிடம் வா உன் துக்கம் எல்லாமே முடிந்தது(2) 1. உன் பாவம் போக்க இயேசு பாவமானார் உன் சாபம் நீக்க இயேசு சாபம் ஆனாரா (2) 2.பாடுகளை அவர் ஏற்றுக்கொண்டார் உனக்காக சிலுவையில் ஜீவன் தந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutindhathu Ellaam Mutindhathu Un Thukkam Inrotu Mutindhathu Mutindhathu Ellaam Mutindhathu Un Kashtam Inrotu Mutindhathu (2) Avar Alpaa Omaekaa Yesuvidam Vaa Un Thukkam Ellaamae Mutindhathu(2) 1. Un Paavam Pokka Yesu Paavamaanaar Un Saabam Neekka Yesu Saabam Aanaaraa (2) 2.paatugalai Avar Aerrukkontaar Unakkaaga Siluvaiyil Jeevan Thanthaar