பாடல் #38920
இயேசப்பாவ தேடி பாருங்க
🔤 Yesappaava Thaeti Paarungga
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பாவ தேடி பாருங்க உங்க கஸ்டம் எல்லாம் மாறிபோகுங்க (2) 1. வாழ்க்கையில நிம்மதியே இல்ல தெனம் தெனம் எங்களுக்கு தொல்ல (2) ஒன்னு போனா ஒன்னு தெனம் வருது தினம் அழுது அழுது நொந்து போசி மனது (2) 2. நாளேல்லாம் ஒழச்சி கஷ்டம் தீரல வீட்டுக்குள்ள நொழங்சா சமாதானம் இல்ல (2) ஏன் பொறந்தோம் என்று தினம் தோனுது சந்தோஷத்த என்னி மனம் ஏங்குது (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaava Thaeti Paarungga Ungga Kastam Ellaam Maaripokungga (2) 1. Vaazhkkaiyila Nimmathiyae Illa Thenam Thenam Enggalukku Tholla (2) Onnu Ponaa Onnu Thenam Varuthu Thinam Azhuthu Azhuthu Nonthu Posi Manathu (2) 2. Naalaellaam Ozhachsi Kashtam Theerala Veettukkulla Nozhangsaa Samaathaanam Illa (2) Aen Poranthom Enru Thinam Thonuthu Santhoshattha Enni Manam Aengkuthu (2)