பாடல் #38919
என்னை மறக்காமல் ஒருபோதும்
🔤 Ennai Marakkaamal Orupothum
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை மறக்காமல் ஒருபோதும் வெறுகாமல் என்னோடு இருப்பவரே எல்லாம் இழந்தாலும் உறவுகள் பிறிந்தாலும் எப்போதும் இருப்பவரே (2) உம் அன்பு ஒன்றே மாறாதது எப்போதும் எனை விட்டு விலகாதது (2) 1. தனியாக நடந்தேனே துனையாக வந்தீர் தடுமாறி வழுந்தேனே தாங்கி என்னை பிடித்தீர் (2) 2. இருளான என் வாழ்வில் ஒளியாக வந்தீர் இருளாம் இந்த உலகிற்கு ஒளிவீச செய்தீர் (2) 3. குப்பையில் கிடந்தேனே எனை தேடி வந்தீர் குடும்பமாய் உமை துதிக்க கிருபை எனக்கு தந்தீர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Marakkaamal Orupothum Verukaamal Ennotu Iruppavarae Ellaam Izhanthaalum Uravugal Pirinthaalum Eppothum Iruppavarae (2) Um Anpu Onrae Maaraadhathu Eppothum Enai Vittu Vilakaadhathu (2) 1. Thaniyaaga Natanthaenae Thunaiyaaga Vantheer Thatumaari Vazhunthaenae Thaangki Ennai Pitittheer (2) 2. Irulaana En Vaazhvil Oliyaaga Vantheer Irulaam Indha Ulakirku Oliveesa Seytheer (2) 3. Kuppaiyil Kidanthaenae Enai Thaeti Vantheer Kutumbamaay Umai Thuthikka Kirupai Enakku Thantheer (2)